பொருளாதாரத்தில் இந்தியா சிறப்பான வளர்ச்சி: உலக வங்கி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொருளாதாரத்தில் இந்தியா, சிறப்பான வளர்ச்சி அடைந்து வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.


Advertisement

நியூயார்க்கில் நடைபெற்ற புளும்பெர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில், உலக வங்கி தலைவர், ஜிம் கிம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நடப்பாண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் எனவும், இந்திய பொருளாதாரம், வலிமையுடன் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது என்றும் கூறினார். கடந்த 2016 ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் இந்த வளர்ச்சி 7 புள்ளி 2 சதவீதமாக இருக்கும். ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன் குறித்து உன்னிப்பாக உலக வங்கி கவனித்து வருகிறது என அவர் கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement