கேரளாவின் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழக பொதுப்பணித்துறைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவாணி அணையின் நீர் மட்டம் பூஜ்ஜியத்தை எட்டியதையடுத்து குடிநீர் தேவைக்கு எடுக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டு, மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் அணையின் நீர் விநியோகம் செய்யபட்டுவந்தது. இந்நிலையில் சிறுவாணி அணையின் நிரந்தர நீர் இருப்பிலிருந்து மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ள தமிழக அரசுக்கு கேரளா அனுமதி அளித்தள்ளது. இது கோவை மாவட்டத்தின் இரண்டு மாத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி