இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை செய்த நபர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 


Advertisement

திருவாரூர் மாவட்டம் வடவூர் அருகே உள்ள ராணிதோப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், பக்கத்து வீட்டு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் குழந்தையை மீட்டு மன்னார்குடி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பிரகாஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement