[X] Close >

மழை காரணமாக காய்கறிகள் விலை சரிவு

Vegetable-prices-fall-due-to-rain

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் காய்கறி விலை கிட்டத்தட்ட பாதியாக குறைந்திருக்கிறது. 


Advertisement

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பரவலாக பெய்த மழை காரணமாக, காய்கறி விளைச்சல் 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக, தக்காளி, அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மாறாக, முள்ளங்கி வரத்து குறைவால் அதன் விலை கிலோ 15 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close