[X] Close >

வைகோவிற்கு விசிட்டிங் கார்ட் கொடுத்தது உண்மை: ரிச்சர்ட் பீலே

vaiko-gets-visiting-card-says-richard-beale

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை சந்திக்க வந்த வைகோவிற்கு விசிட்டிங் கார்ட் கொடுத்தது உண்மைதான் என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.


Advertisement

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்போலோ மருத்துவர்கள் குழு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை சந்திக்க சென்ற வைகோ மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடம் விசிட்டிங் கார்ட் பெற்றதாக தெரிவித்திருந்தார். அந்த செய்தி அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரிச்சர்ட் பீலே மருத்துவமனைக்கு வந்து வைகோ தன்னை சந்தித்து விசிட்டிங் கார்ட் பெற்றார் என தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close