பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தீபாவளி பரிசு; ரூ.2,000க்கு மொபைல் போன் அறிமுகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.2,000 க்கு மொபைல் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.


Advertisement

பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம், மைக்ரோமேக்ஸ், லாவா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ரூ.2,000 க்கு மொபைல் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜியோ பீச்சர் போனை போன்று இவை, இலவச அழைப்புகள் வசதியுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் தீபாவளிக்குள் இந்த மொபைல் சந்தையில் களமிறங்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement