கார் - பேருந்து நேருக்கு நேர் மோதல் - சிசிடிவில் பதிவான விபத்து காட்சிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரள மாநிலம் கோட்டயத்தில் பேருந்து ஒன்று கார் மீது மோதும் காட்சி இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வேகமாக வரும் அந்த பேருந்து பெட்ரோல் பங்க்-ல் திரும்பும் கார் மீது பயங்கரமாக மோதுகிறது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement