இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னையில் இன்று நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது.
ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ட்ராவிஸ் ஹெட், மேத்யு வேட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், கவுல்டர் நைல், கம்மின்ஸ், ஃபாக்னர் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர். கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் ரோகித் ஷர்மா, ராகுல், மணீஷ் பாண்டே, தோனி, ரஹானே உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும் பும்ரா, புவனேஷ்வர், சமி, குல்தீப் யாதவ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.
இந்தப்போட்டியை ஒட்டி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை நகரில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலையோ அல்லது இரவோ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் போட்டி பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Loading More post
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி