இன்றைய டெக் உலகில் எமொஜிக்கள் இல்லாமல் இளைஞர்களின் ஒருநாள் பொழுது கழியாது.
வேகமான உலகில் தங்களின் உணர்ச்சிகளை எமோஜிக்களாக வெளிப்படுத்தும் போக்கு இளைஞர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தவிர்க்க முடியா அங்கமாகிவிட்டது . எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். அதுமுதல் எமொஜிக்களின் பயன்பாடு நாளொருவண்ணமும், பொழுதொரு மேனியுமாக வளர்ந்து ஆலமரமாய் இன்று உயர்ந்து நிற்கிறது.
இந்தநிலையில், கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பழைய ஆவணங்களை ஆய்வு செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் கண்ணில் தற்செயலாக சிக்கிய முகவடிவிலான எமோஜியே இன்றைய தேதியில் உலகின் பழமையான எமோஜியாகக் கருதப்படுகிறது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?