[X] Close >

நீட் விவகாரத்தில் காலம் பதில் சொல்லும் : நடிகர் ராகவா லாரன்ஸ்

Ragava-lawrence-at-Thirupati

நீட் விவகாரம் குறித்து காலம் பதில் சொல்லும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். 


Advertisement

திருப்பதி எழுமலையான் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முனி 4 திரைப்பட தயாரிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பாக சாமி தரிசனம் செய்ய சென்றாக தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து பேசிய அவர், அனிதாவின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மாணவர்களின் போராட்டத்திற்கு காலம் பதில் சொல்லும் எனவும் கூறினார். சமீபத்தில் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close