[X] Close >

பாஜகவில் சேர விரும்பினால் கட்சியிலிருந்து விலகலாம்: மம்தா பானர்ஜி அதிரடி

Anyone-hobnobbing-with-BJP-is-free-to-leave-TMC-Mamata

பாரதிய ஜனதா கட்சியில் சேர விரும்பினால் தாராளமாக கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம் என்று மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்திய அளவில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு சவால் விடும் அளவிற்கு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டு வருபவர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள சில தலைவர்கள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில், கட்சி தலைவர்கள் யாராவது பாரதிய ஜனதா கட்சி உடன் நெருக்கமாக வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக கட்சியில் இருந்து விலகி அக்கட்சியுடன் சேர்ந்து கொள்ளட்டும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

பாஜகவுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது மம்தா பானர்ஜி ஏற்கனவே நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close