உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: இங்கிலாந்து வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 


Advertisement

நேற்றிரவு நடந்த போட்டியில் மால்டா அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. முதல் பாதியில் இங்கிலாந்து அணியின் கோல் முயற்சிகளை மால்டா அணி வீரர்கள் வெற்றிகரமாக முறிடியத்தனர். பின்னர் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, கடைசி 4 நிமிடங்களில் மட்டும், மூன்று கோல்கள் அடித்து வெற்றியை வசமாக்கியது. உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றின் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி‌ 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மால்டா அணி, இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement