விஜய் சேதுபதி நடிகை காயத்ரி 6-வது முறையாக ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
`ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `அநீதிக்கதைகள்'. விஜய் சேதுபதி - சமந்தா - பகத் பாஷில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை காயத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். அநீதிக்கதைகள் படத்தில் நடிப்பதன் மூலம் ஆறாவது முறையாக விஜய் சேதுபதியுடன், காயத்ரி இணைந்து நடிக்க இருக்கிறார். முன்னதாக விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', ரம்மி, புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். புரியாத புதிர் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி உள்ளிட்ட படங்களிலும் காயத்ரி நடித்து வருகிறார். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒரே நடிகருடன் 6 படங்களில் காயத்ரி ஜோடி சேர்ந்து நடித்திருப்பது சமீபத்திய சாதனையாக கருதப்படுகிறது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?