ஜல்லிக்கட்டு போரட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது தவறு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நற்பெயர் பெற பாரதிய ஜனதா முயற்சித்த நிலையில் தமிழக அரசு முந்திக் கொண்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார். மெரினா போராட்டத்தில் பின்லேடன் படம் இடம்பெற்றதாக ஊடகங்களில் காட்சிகள் வெளியாகிவில்லை என கூறிய அவர், காவல்துறையினர் தடியடி நடத்தியதும் தவறு என்றார். மத்திய அரசிடமிருந்து தப்பிக்கவே பின்லேடன் படத்தை பற்றி முதலமைச்சர் கூறினார் எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?