தோழியின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு மிரட்டல் - பாப் பாடகர் கைது

Pop-Singer-Arrested-in-Chennai

தோழியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து மிரட்டிய சென்னை திருவான்மியூரை சேர்ந்த நிக்கில் ஜாட்டின் சர்மா என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். 


Advertisement

மாடப்பாக்கத்தை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் கொடுத்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நிக்கில் ஜாட்டின் சர்மா பாப் பாடகர் எனவும் தெரியவந்துள்ளது. ‌இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சேலையூர் காவல் துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement