மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் மக்காச்சோள‌ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


Advertisement

தற்போது மக்காச்சோளம் மற்றும் இனிப்புச்சோளம் ஆகியவற்றுக்கு நல்ல விலை கிடைப்பதால் சாகுபடியை அதிகரித்துள்ளனர். 
சோளம் ஒரு டன் 5 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சோளப் பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை எனக் கூறும் விவசாயிகள் வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement