டோகலாம் எல்லையிலிருந்து பின்வாங்கியதை இந்தியா ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது. இதை சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாக அந்நாட்டின் குளோபல் டெலிவிஷன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
டோகலாம் எல்லையிலிருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெற்றதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால் டோக்லாம் பகுதியிலிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற்றாலும் தங்கள் படைகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் பிரதமர் மோடி சீன பிரதமரை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா, கலைஞர் இல்லாமல் நடக்கும் தேர்தல்; எல்லாக் கட்சிக்கும் புதுத் தேர்தல் - பிரேமலதா
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?