அமெரிக்காவில் கடும் புயல்: 215 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 215 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரும் புயல் காற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.


Advertisement

2005 ஆம் ஆண்டு பின், மிகப் பெரிய அளவில் புயல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அதிபர் ட்ரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு புயல் காற்றின் வேகம் தீவிரமடையும் என எதிர்பார்ப்பதால் ஹுஸ்டன் நகரில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement