தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில், உழவர் சந்தையில், உள்ளூர் காய்கறிகளை மக்கள் அதிகம் வாங்குவதில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வெளி மாநிலக் காய்கறிகளை அதிகளவில் வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் விவசாயிகள். இதனால் தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம், காமயகவுண்டன்பட்டி, கூடலூர், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதியில் வெண்டை, தக்காளி, பீன்ஸ், வெங்காயம் , பீட்ருட் உள்ளிட்ட தினசரி தேவைக்கான காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு அதனை விற்கும் கூடமாக கம்பத்தில் உழவர்களுக்கென தினசரி உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் கம்பம் சுற்று வட்டாரபகுதிகளில் மட்டும் விளையும் காய்கறிகள் விற்காமல் வெளிமாநிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதாகவும் இதனால் உள்ளூரில் விளையும் காய்கறிகள் விற்பனையாகாமல் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!