[X] Close >

பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்

Rajiv-Gandhi-case-convict-Perarivalan-Soon-get-married

ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். 


Advertisement

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது தமிழக அரசு. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன். இதையடுத்து அவருக்கு ஒரு மாத காலம் பரோல் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடத்துவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளனர். அவரது தாயார் அற்புதம்மாள் பெண்பார்க்கும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close