உலகக்கோப்பைக்காக பிரம்மாண்ட கால்பந்து மைதானம் தயாராகிறது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

45 ஆயிரம் பேர் அமரக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான கால்பந்து மைதானம் 2018 உலகக்கோப்பைக்காக ரஷ்யாவில் கட்டப்பட்டு வருகிறது.


Advertisement

ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு, ரோஸ்டோவ் நகரில் புதிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது. 45 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் இந்த மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

ரோஸ்டோவ் மைதானத்தில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்று உட்பட 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. 2018-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி நடைபெறும் 12 மைதானங்களில் ரோஸ்டோவ் மைதானமும் ஒன்றாகும். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement