[X] Close >

7 கோடி தமிழர்களும் பாஜகவில் இணையவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

7-crore-Tamilans-------want-to-join-the-BJP-says-Pon--Radhakrishnan

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


Advertisement

ரஜினிகாந்தை முன்னிறுத்தி திருச்சியில் தமிழருவி மணியன் நடத்தவிருக்கும் மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, தமிழருவி மணியன் திருச்சியில் மாநாடு நடத்துவது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்றும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறில்லை எனவும் சொன்னார். 
தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களும் பாரதிய ஜனதாவில் இணையவேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close