அணிகள் இணைப்புக்காக விசாரணை ஆணையம் என்கிற நாடகம் அரங்கேறிக் கொண்டிருப்பதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே அதிமுக அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, "நேற்றுத்தான் முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் இன்றைய தினம் இணைப்புக்காக பேசுகிறார் என்றால் இது எப்படி மக்கள் விருப்பம் ஆகும்? அப்படியென்றால் யாருக்காக இந்த அறிவிப்பு? யாருக்கு இந்த விசாரணைக் கமிஷன்..? அணிகள் இணைப்புக்காக விசாரணைக் கமிஷன் என்கிற நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது" என்றார்.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!