அம்மா உணவகம் ஸ்டைலில் இந்திரா உணவகம்: ராகுல் திறந்து வைக்கிறார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று கர்நாடகாவில் மலிவு விலை உணவகத்தை திறந்து வைக்கிறார்.


Advertisement

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் மலிவு விலையில் இந்திரா உணவகம் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி பெங்களூருவில் முதற்கட்டமாக இந்திரா உணவகங்களை ராகுல் காந்தி திறந்து வைக்கிறார். இந்த மலிவு விலை உணவகத்தில் 5 ரூபாய்க்கு டிபனும் 10 ரூபாய்க்கு சாப்பாடும் வழங்கப்பட உள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement