[X] Close >

யானைக்கு மரண தண்டனை அளித்த பீகார் அரசு

Elephant-Blamed-For-15-Deaths-In-Jharkhand--Bihar-Shot-Dead

பீகார் மாநிலத்தில் 25 வயதுடைய யானை ஒன்று 15 பேரை கொன்றதால் அதற்கு மரண தண்டனை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

பீகார் வனப்பகுதியில் இருந்த 25 வயது காட்டு யானை ஒன்றுக்கு அதன் பெற்றோரை பிரிந்ததால் மதம் பிடித்தது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களைத் தாக்கியது.

மேலும் அந்தப்பகுதியில் வசித்து வந்த 4 பேரை மிதித்து கொன்றது. அருகில் உள்ள ஜார்கண்ட் வனத்தில் வசித்து வந்த 11 பேரை யானை தாக்கியதில் அவர்கள் அனைவரும் இறந்தனர். 15 பேரைக் கொன்றதால் அந்த யானையை சுட்டுக்கொல்ல பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் அந்த யானை வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close