[X] Close >

சையது மோதி பேட்மிண்டன் தொடர்: பி.வி. சிந்து சாம்பியன்

Sindhu-Won-Syed-modi-Trophy

சையத் மோதி பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Advertisement

லக்னோவில் நடைபெற்று வரும் சையத் மோதி பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இந்தோனேஷிய வீராங்கனை மரிஸ்காவை எதிர்க்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21- 14 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி வெற்றியை தனதாக்கினார். சையத் மோதி கோப்பையை கைப்பற்றியுள்ள சிந்து இந்தாண்டை சிறப்பாக துவங்கியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close