டாஸ்மாக் வாசலில் பொறியாளர் கொலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றும் ஆண்ட்ரூஸ் ராஜய்யா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். 


Advertisement

நேற்றிரவு முதல் அவரை காணவில்லை என உறவினர் தேடி வந்த நிலையில், கல்பாக்கம் அடுத்துள்ள இளையனார்குப்பத்திலுள்ள அரசு மதுபான கடை வாசலில் ஆண்ட்ரூஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்ட சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இளையனார்குப்பம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கொலை நடந்துள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement