பிரபுதேவா, ஹன்சிகா ரேவதி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கும் படம், 'குலேபகாவலி' . கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, எஸ்.கல்யாண் இயக்குகிறார். விவேக் - மெர்வின் இசை அமைக்கின்றனர். ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்துக்காக, பாபிலோன் தொங்கும் தோட்டம் போல, கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்து அசத்தினார் ஆர்ட் டைரக்டர் கதிர். பின்னர், சென்னை அருகே 10 ஏக்கர் நிலத்தில் இந்த தோட்டம் ஏராளமான பொருட்செலவில் அமைக்கப்பட்டது. ஐந்நூருக்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் சுமார் நூறுவிதமான கார்களை கொண்டு இந்தத் தோட்டம் இருபத்தைந்து நாட்களில் உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் காட்சி எடுக்கப்பட்டது. முன்னணி தெலுங்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைத்தார். பிரபுதேவாவுடன் மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?