சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த ஹலிமா யாகோப் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அந்நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண்மணி ஹலிமா யாகோப் தான்.
அதிபர் தேர்தலில் பங்குபெறுவதன் மூலம் சிங்கப்பூருக்கும், மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றும் வாய்ப்புக் கிடைக்கும் என ஹலிமா யாகோப் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து வகித்து வந்த சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு அவர் தான் அங்கம் வகித்த கட்சி பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். மலாய் வேட்பாளருக்கு இந்த முறை அதிபராகும் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள ஹலிமா இம்முறை அதிபர் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
Loading More post
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
போக்குவரத்து போலீசாரின் தடுப்பூசி முகாமிலேயே காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்!
பஞ்சாப் : 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
அரசு இல்லத்தை 2 மாதங்களுக்கு காலி செய்ய இயலாது : முன்னாள் துணைவேந்தர் சூரப்பா
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்