இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
இங்கிலாந்துடனான டி20 தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் நேரங்களை செலவழித்து வருகிறார். இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பீரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவியின் இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த பீரீத்தி சர்மாவை ரவீந்திர ஜடேஜா அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் பீரீத்தி சர்மா உயிர் தப்பினார். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரீவா சோலங்கி ஆகியோருக்கு பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?