வருமானவரி தாக்கல் - இன்றே கடைசி நாள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2016 - 17ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். 


Advertisement

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது. கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைனில் வரி கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது. இதனால் வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதால், நள்ளிரவு 12 மணி வரை வருமானவரித்துறை அலுவலகம் திறந்திருக்கும் என வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement