JUST IN

Advertisement

அணிகள் மட்டுமின்றி அனைவரும் இணைவார்கள்: திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவின் இரு அணிகள் மட்டுமின்றி வருத்தத்துடன் உள்ள அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
 
திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Advertisement

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், வருத்தத்துடன் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக இணைத்து வருவதாகவும், அந்த பணி விரைவில் நிறைவுபெறும் எனவும் கூறினார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவது குறித்து இதுவரை டிடிவி தினகரன் ஏதும் கூறவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement