காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம் - விளக்கம் தரும் மருத்துவர்கள்

flu-comes---doctors-who-explain

உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உயிரை பறிக்கும் நிலைக்கும் கொண்டு செல்லும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை முறைகள் எளிய முறையிலேயே பின்பற்றப்படுகிறது. மருத்துவர்கள் கூறும் விளக்கங்களையும், ஆலோசனைகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


Advertisement

இதனிடையே, தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை டெங்குவால் பாதிக்கப்பட்ட 5,600 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement