[X] Close >

தமிழகத்துக்கு அவமானம் தேடித்தர வேண்டாம் - டாக்டர் கிருஷ்ணசாமி

Dr-Krishnasamy-supporting-NEET-exams

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மேல்முறையீடு செய்து தமிழகத்துக்கு அவமானத்தை தேடித்தர வேண்டாமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தியும், கல்வித் தரத்தை உயர்த்த வலியுறுத்தியும் , கோவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மேல்முறையீடு செய்து தமிழகத்துக்கு அவமானத்தை தேடித்தர வேண்டாமென என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close