[X] Close

கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் கொரோனா உயரிழப்பு என குறிப்பிட வேண்டும் -ஈபிஎஸ்

Subscribe
The-death-certificate-of-the-person-who-died-due-to-COVID19-should-mention-the-cause-of-death-as-COVID19-Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opposition-Edappadi-K-Palaniswami-to-TN-Government

கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் கொரோனா உயிரிழப்பு என குறிப்பிட்டு சான்றளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 


Advertisement

அதே போல கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இதுவரையில் 27,356 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரையில் நோய் தொற்றால் 22,56,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close