[X] Close

“நம்முடைய தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்திகளை பரப்ப வேண்டாம்” - பிரதமர் மோடி

Subscribe

நம் நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளுக்கு எதிராக வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட பிரதமர், தடுப்பூசி குறித்த சரியான தகவல்களை மக்களுக்கு தெரிவித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


Advertisement

நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், கொரோனா மறைந்து விட்டது என யாரும் எண்ணிவிடக் கூடாது என்றும் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close