[X] Close

மின் மாற்றியில் பழுது - இருளில் மூழ்கிக் கிடக்கும் தேனி மலை கிராமங்கள்!

Subscribe

மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யாததால் தேனி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தத்தளிக்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையின் போடி நாயக்கனூர் தாலுக்காவுக்கு உட்பட்ட 10 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பழுது சரிசெய்யப்படமல் இருளில் தத்தளிக்கின்றனர்.


Advertisement

 

 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close