[X] Close

உணவக தொழிலில் ஈடுபடும் முயற்சியை முன்னெடுத்துள்ள எலான் மஸ்க்

Subscribe
Tesla-CEO-Elon-Musk-Plans-to-enter-into-the-restaurant-business

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உணவகம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட் வகையில் இந்த வணிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டிரைவ்-இன் உணவகங்கள் மின்சார கார்களை சார்ஜ் செய்யும் டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர் அமைவிடங்களில் அமையலாம் என தெரிகிறது. 


Advertisement

அதற்கான பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளதாம். உணவகம் அமைப்பதற்கான அனுமதி வேண்டி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை  சமர்ப்பணம் செய்துள்ளதாம். அதில் உள்ள ‘T’ என்ற குறியீட்டை வைத்து தான் இந்த தொழிலை துவங்க உள்ளது டெஸ்லா என அமெரிக்க பத்திரிகை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மூன்று வருடத்திற்கு முன்னர் மஸ்க் இது குறித்து ட்விட்டரில் ஒரு ட்வீட்டும் செய்துள்ளார். 


Advertisement

இந்த உணவகங்களை ஃபுட் செயின் பிஸினஸ்போல டெஸ்லா முன்னின்று நடத்தலாம். ஏனெனில் இருபத்து ஐயாயிரம் சூப்பர் சார்ஜர் லொக்கேஷன்களை கொண்டுள்ளது டெஸ்லா.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close