ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் என்று அமெரிக்காவின் கெர்மிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவுடர் கூறினார்.
அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அவரது சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் ஆகியோரை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் மிகப்பெரிய பணக்காரர் என அமெரிக்காவின் கெர்மிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவுடர் தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி சொத்து இருக்கும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க செனட் நீதித்துறை கமிட்டியில் இத்தகவலை அவர் தெரிவித்தார். ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களிடமிருந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல் புதின் பணம் பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூனார். ஆனால் இதை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி