ஏப்.30க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மாஃபா பாண்டியராஜன்

teacher-qualification-examination-by-april-30--Ma-Foi-Pandiarajan

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement

தகுதித் தேர்வு நடத்துவதற்கு உள்ள சட்டச் சிக்கல்கள் விரைவில் களையப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement