இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய பயணத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என இலங்கை விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இதையடுத்து இலங்கை அணி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா வந்து விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போது 3 நாடுகள் பங்கேற்கும் போட்டி இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதனால் பயண திட்டத்தை மாற்றி அமைக்கும்படி இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை வைத்தது. அதை ஏற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டத்தை மாற்றியுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் அந்த நாட்டு அணி இந்தியா வருகிறது. 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு
இன்னும் வெளியிடப்படவில்லை.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்