[X] Close

இஸ்ரேல்-காசா மோதலில் 257 பேர் மரணம், 8,538 பேர் காயம்: உலக சுகாதார நிறுவனம்

Subscribe
257-killed--8-538-injured-in-Gaza-during-conflict-with-Israel--WHO

பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் காசா பகுதியில் 257 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 8,538 பேர் காயமடைந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது.


Advertisement

இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் 30 மருத்துவ மையங்கள் சேதமடைந்தன, அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவில் இயங்குகின்றனகாயமடைந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு "பெரும் சுகாதார வசதிகள்" தேவைப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close