பீகாரில் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிதிஷ்குமார் அரசு இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரவுள்ளது.
இதற்காக பீகார் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பீகார் அமைச்சரவை ஒருங்கிணைப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரஜேஷ் மெரோத்ரா கூறினார். முன்னதாக நேற்று முதலமைச்சராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக பாரதிய ஜனதா மாநில தலைவர் சுஷில்குமார் மோடியும் பதவியேற்றுக்கொண்டனர். பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கேசரிநாத் திரிபாதி இரண்டு நாட்களுக்குள் அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற நிதிஷ்குமார் அரசுக்கு 122 வாக்குகள் வேண்டும். மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ள பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்குமாருக்கு 132 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!