அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விவேகம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி அக்ஷரா ஹாசன் கூறும்போது, ’இயக்குனர் சிவா, இந்தப் படத்தின் என் கேரக்டரை விவரித்த பொழுது பிடித்திருந்தது. அந்த கேரக்டர், கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருவியாக இருந்தது. அதில் நடித்ததில் மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். அதனால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் பேசினோம். பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பனியிலும் படக் குழுவினர் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பின் பலனை ரசிகர்கள் தியேட்டரில் பார்ப்பார்கள்’ என்றார் அக்ஷரா ஹாசன்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்