[X] Close

SRH vs DC : டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு!

Subscribe
Sunrisers-Hyderabad-versus-Delhi-Capitals-plays-the-match-number-20-of-the-IPL-2021-at-Chennai-Chepauk-and-won-the-toss-elected-to-Bat-first

நடப்பு ஐபிஎல் சீசனின் இருபதாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் அணி முதலில் ஹைதராபாத் அணி பந்து வீசுகிறது. 


Advertisement

இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் ஹைதராபாத் அணி 11 போட்டிகளிலும், டெல்லி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி அணி நடப்பு சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டியுடன் நடப்பு சீசனுக்கான போட்டிகள் விளையாடுவது முடிவடைகிறது. அடுத்ததாக அணிகள் அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் விளையாட உள்ளன. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close