[X] Close

பிரேசில்: 2 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 15 லட்சம் பேர்!

Subscribe
People-in-Brazil-who-have-not-been-vaccinted-with-the-2nd-dose-

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் அதிகரித்து வரும் சூழலில், அங்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 15லட்சம் பேர் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளவில்லை என்ற தகவல் அந்நாட்டு சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

பிரேசிலில் இதுவரை 3,80,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தடுப்பூசி போடும் பணிகளை பிரேசில் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரேசிலில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தடுப்பூசியின் முழு பலனை அடைய முடியாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close