[X] Close >

ஜியோ மேஜிக்: சரிந்தது ஏர்டெல் லாபம் 

Jio-Magic-loss--Airtel-Profit

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவை அறிமுகம் செய்த பின்பு, இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டன.


Advertisement

ஐடியா, வோடஃபோன், ஏர்டெல் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் தங்கள் டேரிஃபை குறைத்தாலும் லாபச் சரிவில் இருந்து தப்ப முடியவில்லை. 
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 75 சதவிகிதம் சரிந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close