[X] Close

RCB vs RR : இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்!

Subscribe
RCB-versus-RR-plays-at-Mumbai-IPL-2021-Season-and-Playing-eleven-details-of-the-Match-Number-16

நடப்பு ஐபிஎல் சீசனின் 16வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி பவுலிங் தேர்வு செய்துள்ளார். 


Advertisement

இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம். 

ராஜஸ்தான் ராயல்ஸ்


Advertisement

ஜாஸ் பட்லர், மணன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தூபே, டேவிட் மில்லர், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயஸ் கோபால், சக்காரியா, முஸ்தாபிகூர் ரஹ்மான். 


Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷபாஷ் அகமது, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சாஹல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close