[X] Close

கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை

Subscribe
Don-t-think-anyone-is-smarter-than-the-corona-virus-says-Pradeep-Kaur

நோய் எதிர்ப்பு சக்தி தரும் என சத்துப்பொடி பானங்களை நம்புவதைவிட முகக்கவசத்தை நம்புங்கள் என கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.


Advertisement

மேலும், “கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம். கொரொனா வைரஸுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டது. சமூக இடைவெளி, தடுப்பூசி போடுவதை பின்பற்றுங்கள்” எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close