[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

ஐ.நா. தீர்மானத்தை மீறவில்லை....ரஷ்யா விளக்கம்

russia-description-at-un

சிரியாவில் ஐ.எஸ் பயங்கவராதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஈரான் விமானப்படைத் தளத்தை பயன்படுத்துவதில் ஐ.நா.வின் கட்டுப்பாடுகளை மீறவில்லை என ரஷ்யா விளக்கமளித்துள்ளது.

ஐ.நா தீர்மானத்தின் படி ஈரானிற்கு போர் விமானங்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், ஈரானின் படைத்தளத்தை சிரியாவில் தாக்குதல் நடத்த மட்டுமே பயன்படுத்துவதாக தெளிவு படுத்தியுள்ளார். சிரியாவில் உள்ள அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈரானின் உதவியோடு, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருவதாகவு‌ம் லவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஈரானில் இருந்து ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வது‌ குறித்து கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், ஐநா பாதுகாப்பு தீர்மானத்தை மீறிய செயலாக இது இருக்கக்கூடும் என்று கூறியிருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close